கணவன் மீது கொதிக்க கொதிக்க எண்ணெய்யை கோரி ஊற்றிய மனைவி கைது

4 months ago 17
ராசிபுரம் அருகே, கணவன் மீது கொதிக்க கொதிக்க சமையல் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அஜித்குமார், ராதா தம்பதி கருத்து வேறுபாடால் தனித்தனியாக வசித்துவந்தனர். இந்நிலையில், மனைவி வீட்டில் வளர்ந்து வந்த தனது இரு குழந்தைகளையும் பார்க்க அஜித் குமார் சென்றபோது, வீட்டை உள்பக்கமாகத் தாளிட்டுக்கொண்ட ராதா, வானலியில் எண்ணெய்யை கொதிக்க வைத்துவிட்டு, பின் கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, எண்ணெய்யை அவர் மீது ஊற்றிவிட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அஜித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Read Entire Article