கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை

6 months ago 24
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வல்லம் பகுதியைச் சேர்ந்த மகாராணி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், செந்திலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதனையடுத்து செந்திலின் உறவினர் ஒருவர், மகாராணியின் கணவர் குமாரை சந்தித்து, இருவரது தவறான உறவு குறித்துக் கூறி, சண்டையிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவமானம் தாங்காமல் தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article