கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண் உயிரிழப்பு

2 months ago 11
கள்ளக்குறிச்சி மாடூர் சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் வேம்பு சுமித்ரா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். காரில் வந்த 4 பேர் காரை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காரை ஓட்டி வந்த பைசல் என்பவர் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Read Entire Article