கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

6 months ago 19

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 200 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 690 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 270 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 885 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

520 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 150 புள்ளிகளிலும், 100 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 450 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 196 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 135 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 285 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர்.

Read Entire Article