கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை

2 weeks ago 4

பணியிடங்கள் விவரம்:

1. Engine Driver: 4 இடங்கள் (பொது-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி மற்றும் இன்ஜின் டிரைவருக்கான கல்வி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 400 குதிரைத் திறன் கொண்ட படகில் 2 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
2. Sarang Lascar: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் சாரங்க்காக தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 20 குதிரைத் திறன் கொண்ட படகில் 2 ஆண்டுகள் சாரங்காக பணிபுரிந்திருக்க வேண்டும்.
3. Lascar: 7 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி. சர்வீஸ் படகில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. Fire Engine Driver: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 3 ஆண்டுகள் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
5. Fireman: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி. திடகாத்திரமான உடலமைப்பை பெற்றிருக்க வேண்டும்.
6. Civilian Motor Transport Driver (Ordinary Grade): 10 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது; 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும். டிரைவர் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Multi Tasking Staff (Peon): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் ஆபீஸ் அட்டெண்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.

8. Multi Tasking Staff (Chowkidar): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சவுகிதாராக 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
9. MT Fitter: 2 இடங்கள் (ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: மெட்ரிகுலேசனுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ விரும்பத்தக்கது. சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
10. Forklift Operator: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: சம்பந்தப்ப டிரேடில் ஐடிஐ அல்லது 3 ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
11. Unskilled: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஏதேனும் ஒரு டிரேடில் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் மூன்றாண்டுகள் முன்அனுபவம். வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900.
12. Turner: 1 இடம் (ஒபிசி). தகுதி: மெட்ரிகுலேசனுடன் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு முன்அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிக்காமல் 4 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 18 முதல் 27க்குள்.
எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2024.

The post கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article