கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள கொல்லிமலை கீழ் பாதி என்ற கிராமத்தில் முகம்மது அப்சர் (35) என்பவர் புதிய வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடும் போது சுமார் 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிதலமான திருவாச்சி,அஸ்தி தேவர்,1 அடி பிரதோஷ நந்தி வாகனம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பட்டது. இவைகளை, வருவாய் மற்றும் காவல்துறையினர் சிலைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கடலூர் அருகே உலோக நடராஜர் சிலை, சிறிய நந்தி சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.