கடலூர்: கடலூரில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை ஃபெஞ்சல் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் புத்தகத்தை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post கடலூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!! appeared first on Dinakaran.