கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் 23 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் .
The post கடலூரில் 23 கிலோ கஞ்சாவுடன் 10 பேர் கைது..!! appeared first on Dinakaran.