கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை..

2 months ago 13
ராமேஸ்வரம் அருகே, கடலில் தவறி விழுந்து மாயமான சுரேஷ் என்ற மீனவரை, ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டுபிடித்து தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் பிடித்துவிட்டு, அதிகாலை கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, படகோரத்தில் அமர்ந்திருந்த சுரேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, கடலில் தவறி விழுந்ததாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article