கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..

4 months ago 30
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் கருகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீசார், அவர் கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறி உள்ளனர். உயிரிழந்த சதீஷ்குமார் காந்தி நகரில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்திருந்ததாகவும், அவரது தந்தை சங்கரகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் நகர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article