கடந்த 4 ஆண்டுகளில் 1584 உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது அமைச்சர் எ.வ.வேலு

1 day ago 4

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 1584 உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைகள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். கடந்த 4 ஆண்டுகளில் 8.72 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகள் 25 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து முதலமைச்சர் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளார்

The post கடந்த 4 ஆண்டுகளில் 1584 உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Read Entire Article