கடந்த 12 ஆண்டுகளை விட 2024-ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன: தமிழ்நாடு டிஜிபி தகவல்

3 hours ago 3

சென்னை: கடந்த 12 ஆண்டுகளை விட 2024-ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தமிழக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். 2012-ல் மாதத்துக்கு சராசரியாக 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2021-ல் மாதம் 130 ஆக குறைந்தன. 2025 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 120 ஆக கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார்.

The post கடந்த 12 ஆண்டுகளை விட 2024-ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன: தமிழ்நாடு டிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article