திருவண்ணாமலை: செய்யாறில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெமினி என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இளைஞர் ஜெமினியை கத்தியால் குத்திக் கொன்ற 6 பேர் கொண்ட கும்பல் சடலத்தை ஏரியில் வீசிச் சென்றதால் பரபரப்பு. 6 பெர் கொண்ட கும்பலில் சுனில், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள 4 பேருக்கு தனிப்படை போலீசார் வலை வீசி வருகின்றனர.
The post கஞ்சா போதையில் இளைஞர் குத்திக் கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.