ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை: நிர்வாகிகளுடன் முதல்வர் பேச்சு

8 hours ago 3

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்தார். வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரையை திமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை: நிர்வாகிகளுடன் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article