டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 பனிப்புயலில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. 80 பயணிகளில் 19 பேர் காயமடைந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post ஓடுபாதையில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 80 பயணிகளின் நிலை என்ன? appeared first on Dinakaran.