சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கல்குவாரியில் மண் சரிந்து 3 பேர் உயிரிழப்பு!!

7 hours ago 1

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கல்குவாரியில் மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். கல்குவாரியில் மண்சரிந்ததில் 6 பேர் சிக்கியிருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். மண் சரிவில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கல்குவாரியில் மண் சரிந்து 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article