கடலூர்: ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது! appeared first on Dinakaran.