ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

1 day ago 5

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.பி.ஐ. புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் பாதிப்படையக்கூடும். தங்க நகை கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார்.

 

The post ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article