ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் புரொபேஷனரி ஆபீசர்

3 months ago 21

பணி: புரொபேஷனரி ஆபீசர்ஸ்.
மொத்த இடங்கள்: 40 (பொது- 16, ஒபிசி-11, எஸ்சி-6, எஸ்டி-4). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.53,600- 2645 (14)-90630-2865 (4)-1,02,090.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. இதை செப்.1ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது: 01.09.2024 அன்று 21 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
www.ecgc.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் புரொபேஷனரி ஆபீசர் appeared first on Dinakaran.

Read Entire Article