ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

2 days ago 2

பயிற்சி: Graduate/Diploma Engineering Apprentice Trainees:
i) சிவில் இன்ஜினியரிங்: 20 இடங்கள் (கிராஜூவேட்-10, டிப்ளமோ-10).
ii) எலக்ட்ரிக்கல்: 8 இடங்கள் (கிராஜூவேட்-4, டிப்ளமோ-4)
iii) மெக்கானிக்கல்: 2 இடங்கள்
(கிராஜூவேட்-1, டிப்ளமோ-1)
உதவித் தொகை: கிராஜூவேட்- ரூ.10000, டிப்ளமோ- ரூ.8000.
வயது: 23க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் டிகிரி/டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.iprcl.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2025.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article