செங்குன்றம்: ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சா செங்குன்றம் அருகே வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் 14 கிலோ கஞ்சா சிக்கியது. கோவையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்
The post ஒடிசாவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.