ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

9 hours ago 3

ஒசூர்: ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோனேரிப்பள்ளியில் டிப்பர் லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

The post ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article