ஒசூர் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!!

2 hours ago 2

ஒசூர்: ஒசூர் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஒ, அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர். வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய பள்ளப்பள்ளி விஏஓ தம்பிதுரை, உதவியாளர் புஷ்பா ஆகியோர் கைதாகினர்.

The post ஒசூர் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article