ஐயப்பனுக்கு 1008 திருவிளக்கு

4 weeks ago 6

அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், மார்கழி மாத உற்சவம் 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் உலக மக்கள் நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு சிறப்பு வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயப்பன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post ஐயப்பனுக்கு 1008 திருவிளக்கு appeared first on Dinakaran.

Read Entire Article