
மும்பை,
18வது ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது . இதில் மாலை 3. 30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் - ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன .இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது
.தொடர்ந்து இரவு 7.30மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி - ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணிகள் மோதுகின்றன.