ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
1 week ago
2
2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பரிசுத் தொகை பாதியாகக் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, வெற்றி பெற்ற அணிக்கு ரூ.10 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட்டது.