ஐபிஎல் 2வது குவாலிஃபயர்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!!

1 day ago 4

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் 2வது குவாலிஃபயர்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!! appeared first on Dinakaran.

Read Entire Article