5ம் தேதி முதல் +2 மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்

1 day ago 7

சென்னை: 5ம் தேதி முதல் +2 மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 5 முதல் 7ம் தேதி வரை மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

The post 5ம் தேதி முதல் +2 மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article