ஐதராபாத்: ஐதராபாத்தில் தொழிலதிபர் ரோஹித் கேடியா வீட்டில் கொள்ளையடித்த பீகார் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரிடம் இருந்து ரூ2 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க ஆபரணங்கள், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்ததாக சுசில் முஹிக்கியா, பசந்த் அர்கி ஆகியோரை நாக்பூரில் போலீஸ் கைது செய்தது.
The post ஐதராபாத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது appeared first on Dinakaran.