ஐ.பி.எல். தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதல்

1 day ago 5

மும்பை: ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதுகின்றன.இரு அணிகளும் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் கொல்கத்தா 1 போட்டியிலும், மும்பை வெற்றி கணக்கை துவங்காமலும் உள்ளது.

The post ஐ.பி.எல். தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article