ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ - பெங்களூரு இன்று மோதல்

4 hours ago 4

 

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த 58வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதின. தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டம் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் நடைபெற்றும் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேவேளை, பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல லக்னோ இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிது. 

Read Entire Article