ஐ.பி.எல்.: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

1 day ago 3

ஐதராபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Read Entire Article