
சென்னை,
பணி நிறுவனம் : ஐ.டி.பி.ஐ. வங்கி
காலி பணி இடங்கள் : 676
பதவியின் பெயர் : ஜூனியர் அசிஸ்டென்ட் மானேஜர் (கிரேடு ஓ)
கல்வி தகுதி : 1-5-2025 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு படித்தவர்கள். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 1-5-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 25. அதாவது 2-5-2000-க்கு முன்போ, 1-5-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு) : சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-5-2025
இணையதள முகவரி : https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx