
ஒடிசா,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று ஒடிசாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா - முகமதின் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், முகமதின்அணி கடைசி இடத்தில் உள்ளது.