ஏர் ஹாரன் அடித்தபடி வாகன ஓட்டிகளை பயமுறுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர்.. மடக்கிப் பிடித்து எச்சரித்த பொதுமக்கள்

2 months ago 16
காஞ்சியில் வாகனம் ஓட்டுபவர்களை அச்சுறுத்தும் வகையில் ஏர் ஹாரன் அடித்தபடி பயணித்த தனியார் பேருந்தை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். குறுகலான இடவசதி கொண்ட பகுதியாக விளங்கும் பகுதியில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு வேகமாக பேருந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஒதுங்கி தடுமாறும் நிலை ஏற்பட்டது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் உடனடியாக அந்த வாகனத்தை மறித்து வாகனத்தை நிறுத்தி ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுத்தனர். 
Read Entire Article