ஏப்ரல் முதல் நவி மும்பையில் இருந்து விமான சேவை: பட்ஜெட்டில் துணை முதல்வர் அஜித் பவார் அறிவிப்பு

3 hours ago 2

மும்பை: நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏப்ரல் முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்தார். நவி மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 85% பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

The post ஏப்ரல் முதல் நவி மும்பையில் இருந்து விமான சேவை: பட்ஜெட்டில் துணை முதல்வர் அஜித் பவார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article