ஏப்.16-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேர்ந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

1 day ago 5

சென்னை: ஏப்.16-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேர்ந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துப் பல்கலை. துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார்

The post ஏப்.16-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேர்ந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article