ஏப்.14ல் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் : திமுக தலைமைக்கழகம்

6 days ago 3

சென்னை: ஏப்.14ல் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. மாவட்ட திமுக அலுவலகங்களில் அம்பேத்கர் படத்துக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் திமுக குறிப்பிட்டுள்ளது.

The post ஏப்.14ல் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் : திமுக தலைமைக்கழகம் appeared first on Dinakaran.

Read Entire Article