ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

3 months ago 9

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை சார்பில் ஊடகத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

Read Entire Article