எஸ்.ஐ. கணவரை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

2 weeks ago 6

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மணப்பட்டியில் உதவி ஆய்வாளர் கணவரை இரும்புக் கம்பியால் தாக்கி 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். மணப்பட்டியில் எஸ்.ஐ. வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் 10 சவரன் நகையை பறித்துச் சென்றனர். திருமயம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. சுமையா பானுவின் கணவர் நாகசுந்தரத்தை தாக்கி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post எஸ்.ஐ. கணவரை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article