எல்.ஐ. சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

1 hour ago 2

சென்னை: எல்.ஐ. சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எல்.ஐ.சி.யின் இணையதளத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்தார். ஆங்கிலத்தை தேர்வு செய்வதற்கான பட்டன் கூட இந்தியில் இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

The post எல்.ஐ. சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article