எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 hours ago 2

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மறைந்தார். அவரது புகழைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

Read Entire Article