சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்சாரில் நீக்கப்படவில்லை; எங்கள் கவனத்துக்கு வந்ததும் காட்சி நீக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
The post எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.