எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது? 2100 நாட்களுக்கு பின் அவார்ட் வென்ற தோனி
1 day ago
4
தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், லக்னோவுக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆனால், விருது ஏன் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என கூறினார்.