‘எங்கள் வாழ்வில் கடவுளைப் போல் யுவராஜ் சிங் வந்தார்’

3 hours ago 1
அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார், யுவராஜ் சிங் தனது மகனின் திறமையான ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். யுவராஜ் சிங், அபிஷேக்கை சர்வதேச அளவில் சாதிக்க பயிற்சி அளித்தார்.
Read Entire Article