திருவள்ளூர்: ஊத்துக்காடு அருகே நில அளவையர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொந்தவாக்கம் கிராமத்தில் நில அளவீடு செய்தபோது நில அளவையர் நிஜாம் அப்துல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜானகிரமன், ஆனந்த், ஜீவா ஆகிய 3 பேர் மீது பொன்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post ஊத்துக்காடு அருகே நில அளவையர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.