உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்

3 months ago 20

உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் மின்னல் தாக்கி வயலில் வேலை செய்து கொண்டிருந்த 4 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article