சென்னை,
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது, இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.