செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா 10% வரி மட்டுமே விதித்துள்ளதால் இங்குள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க திட்டம். இந்தியாவில் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் உள்ளன.
The post உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டம்! appeared first on Dinakaran.