டெல்லி: உரிமையை கேட்டால் ஒருமையில் பேசுவதா என அண்ணாமலைக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பா வீட்டு சொத்தை அல்ல; தமிழ்நாட்டு மக்களின் உரிமையைத்தான் கேட்கிறோம். நாக்பூரில் பாடம் கற்றவரிடம் நாம் நாகரிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான் என்றும் தெரிவித்தார்.
The post உரிமையை கேட்டால் ஒருமையில் பேசுவதா?: திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.